Mouna Ragam 2 Today Episode Review | 29.09.2021
mounaragam2.29.09.2021
மெளனராகம் 2 தொடரில் இன்று, சத்யாவிடம் மனோகர் மன்னிப்பு கேட்கிறார். சத்யாவோ தன் அம்மாவிற்கு உண்மை தெரிந்து விட்டதே என பயம். பின் மல்லிகாவிடம் சத்யா பேச முயற்சிக்கிறார். ஆனால் சத்யவிடம் கோவமாக பேசுகிறார் மல்லிகா. மனோகர் இது அனைத்தும் என்னுடைய தவறுதான்,சத்யாவை திட்ட வேண்டாம் என் கூறுகிறார். ஆனால் மல்லிகா எதையும் கேட்கும் நிலையில் இல்லை. பின் ஷீலா மனோகரை வீட்டுக்கு போக சொல்லி தனக்கு வேண்டியது போல் மல்லிகாவிடம் பேசி இன்னும் மனதை காயப்படுத்துகிறார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…