Mouna Ragam 2 Today Episode Review | 30.09.2021 | Vijaytv
mounaragam2.30.09.2021
மெளனராகம் 2 தொடரில் இன்று, மல்லிகா சக்தியிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு அடுக்குகிறார். சக்தி சொல்லும் எந்த பதிலையும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை மல்லிகா. சக்தி தான் இந்த வீட்டில் சந்தோசமாக வாழ்வதாக கூறியும் அதை மல்லிகா கண்டு கொள்ளவில்லை. இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஷீலா மனிகரிடம் சென்று சத்யா வேறு விதமாக பேசுவதாக பொய் சொல்கிறார். ஆனால் மனோகர் தான் செய்ததை தவறுதான் நான்தான் அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறினார். ஷீலா எப்படியாவது அவளை வீட்டை விட்டு அனுப்புவதற்காக பல முறை மல்லிகவையும் சத்யாவை யும் அவமானபடுத்தினார். பின் மல்லிகா ஒரு திட்டமான முடிவை கூறினார். இனி சத்யா இங்கு இருக்க கூடாது எனவும் இந்த வாழ்க்கை உனக்கு வேண்டாம் எனவும் கூறினார். சத்யா அதிர்ந்து போனார். மல்லிகாவோ தன்னோடு ஊருக்கு நீயும் வந்து விடு இந்த வாழ்க்கை உனக்கு தேவை இல்லை எனவும் கூறினார் . அதற்கு சத்யா என்ன பதில் அழித்தார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…