Mouna Ragam Today Episode Review | 16.09.2021
mounaragam2.16.09.2021
மௌனராகமில் இன்று…. மல்லிகா அவரது மாமியாரை பல வருடங்கள் கழித்து பார்க்கிறார். இருவரும் பழைய நினைவுகளை பேசி கொள்கின்றனர். அவர்கள் பேசும்போது ஷீலா பார்த்து சந்தேகம் கொள்கிறார். இவர்களுக்குள் என்ன சம்பந்தம் ? எதற்கு தனியாக பேச வேண்டும் என்று…. பின் ஸ்ருதியிடம் பேசிக்கொண்டிருந்த தறுணை பிரித்து வேலை இருதாக கூறினார். ஸ்ருதி சக்தியிடம் ஒரு உதவி வெண்டுமாரு கேட்கிறார். என்ன உதவியாக இருக்கும்? அதற்கு சக்தி என்ன கூறினார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…