விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் இதுவரை ஒரே கதாநாயகனாக இருந்த மாயனின் சகோதரர் பிரிந்து சென்ற தாய் சாரதாவும் வந்தபிறகு நாளைய எபிசோடில் மாயன் தன் தாயை சந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக தெரிகிறது. நெகிழ்ச்சியான சில தருணங்களும் கூடவே மாறனின் கூட்டணி உடன்படிக்கையும் நாளைய எபிசோட் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்