நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இன்று, புது வீட்டிற்கு மாயன் மற்றும் நாச்சியார் குடும்பம் வந்துவிட சரண்யாவுக்கு புதுவீடு பிடிக்கவே இல்லை. மாறி மாறி அவர் குற்றங்கள் சொல்லிக்கொண்டிருக்க நாச்சியாரும் சகோதரிகளும் அவரை சரி செய்கிறார்கள்.
மாறன் எப்படியாவது மாயனை வழிக்கு கொண்டு வந்து விடுவேன் என சாரதாவுக்கு வாக்குறுதி அளிக்கிறார். மகாவை மனம் மாற்றி முன்பு போல் தன் மீது காதல் வர வைப்பேன் என மாயன் மஹாவிடமே கூறுகிறார். கடைசியாக சரண்யா தூக்கம் வராமல் தவிப்பதோடும், மற்றவர்கள் நிம்மதியாக புது வீட்டில் உறங்குவதோடும் இன்றைய எபிசோட் முடிகிறது.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்