நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இன்று சாரதா மாயன் கஷ்டப்படுவதை தாங்கமுடியாமல் தானும் படுக்கையில் படுக்காமல் தரையில்தான் படுப்பேன் என கூறுகிறார். மாறன் தனக்கு இதெல்லாம் புரியாவிட்டாலும் அம்மாவின் உணர்வுகளை மதிப்பதாக கூறுகிறார்.
இன்னொரு பக்கம், காயத்திரிக்கு இரவில் மோசமான கனவுகள் வர அவர் பயத்தில் தவிக்கிறார். கத்தி காயத்ரிக்கு ஆறுதல் கூறி அவருடன் படுக்க வைக்கிறார். காலையில் அனைவருக்கும் மாயனும் கத்தியும் தேனீர் கொண்டுவர சரண்யா எரிச்சலுக்கு பிறகு அதை குடிக்கிறார். எப்பொழுதும் போல் காரணமில்லாமல் கோபப்படுகிறார். கடைசியாக ஐஸ்வர்யா தான் வேலைக்கு போக விரும்புவதாக மாயனிடம் கூறுவதோடு இன்றைய எபிசோட் முடிவடைகிறது.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்