நாம் இருவர் நமக்கு இருவர் இன்று 24.08.2021

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இன்று மகா மாறனை பார்த்து அதிர்ச்சி அடைய, அவர் விளக்கங்களை கூறுகிறார். பின்னர், பிரிந்து போன தன் தங்கை சாரதாவை 25 வருடங்கள் கழித்து ரத்னவேல் பார்த்து மகிழ்ச்சி அடைகிறார். தன் இன்னொரு மருமகனான மாறனையும் பார்த்து சந்தோஷப்படுகிறார்.

பின்னர் மாசாணி மாறனுடன் ஒரு உடன்பாட்டுக்கு வர முயற்சி செய்கிறார். மாறனோ அவரை அவமானப்படுத்தினார், ஆனாலும் யோசிக்கிறார்.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்

About Author