விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இந்த வாரம் நடக்கப்போவது இதுதான்.
புதிதாக வந்திருக்கும் மாயனின் சகோதரர் மாறன் மாசாணியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு நாச்சியார் குடும்பத்தை அழிக்க முயற்சி செய்யப் போவதாக தெரிகிறது. இதை செய்து முடித்தால் மணிக்கு எனது சொத்தில் 45% கொடுத்து விடுவேன் என்று அவர் டீல் பேசுகிறார்.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.