நாம் இருவர் நமக்கு இருவர் இன்று 23.08.2021

நாம் இருவரில் இன்று நாச்சியார் மிகவும் வருந்துகிறார். எப்படியாவது சாரதாவையும் மாயனையும் ஒன்று சேர்த்து விட்டு தான் இந்த வீட்டை விட்டு கிளம்புவேன் என்று கூறுகின்றார். கத்தி மாயனிடம் சாரதாவிடம் போய் பேச சொல்ல மாசாணி அங்கு வந்து அவர்களோடு சண்டை செய்கிறார். “நீங்களே போய் அவரிடம் பேசிக் கொள்ளுங்கள். மாறன் மனதை முடிந்தால் மாற்றிக் கொள்ளுங்கள் என்று மாயனும் கத்தியும் அனுப்பி விடுகிறார்கள். சரண்யா ஒரு பக்கம் தன் அண்ணன் மாறனை ரசிக்க இன்னொரு பக்கம் மகா வந்து சேர்கிறார். மகா மாறனை பார்த்து பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

About Author