பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா மாற்றம்! Pandian Stores Aishwarya Changed
Pandian Stores new Aishwarya 2
பாண்டியன் ஸ்டோர் சீரியல் விஜய் டிவியில் நல்ல டிஆர்பி உடன் குடும்பத்தினர் அதிகமாக பார்க்கும் ஒரு சீரியல். இந்த சீரியலில் தற்போது ஐஸ்வர்யா என்னும் கதாபாத்திரத்தில் நடிப்பவர் VJ தீபிகா. இவரும் இவருக்கு ஜோடியான கண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சரவணவிக்ரமும் நிஜ வாழ்க்கையிலும் நெருங்கிய நண்பர்களாக இருப்பது நிறைய பேருக்கு ஆச்சரியத்தை உண்டு பண்ணியது.
இந்த சமயத்தில் இந்த கதையில் இந்த கதாபாத்திரத்திற்கு இவருக்கு பதிலாக ஈரமான ரோஜாவே சீரியலில் அகிலா கதாபாத்திரத்தில் நடித்த சாய் காயத்திரியை மாற்றப் போவதாக தகவல்கள் வருகின்றன. இதற்கான தெளிவான காரணம் இதுவரை கிடைக்கவில்லை. இந்த கதாபாத்திரம் மாற்றம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிருக்கிறது.