பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, லக்ஷ்மி அம்மாள் எழுப்பியும் ஏழாததால், முல்லை அதிர்ச்சி அடைந்து வீட்டில் உள்ள அனைவரையும் கூப்பிடுகிறார். அனைவரும் உலுக்கி பார்த்தும், சுயநினைவின்றி லட்சுமி அம்மாள் இருக்க, வண்டிக்கு சொல்லி அனுப்புகிறார்கள்.
பின்னர், அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அங்கு மருத்துவர் சோதித்துவிட்டு மனஅழுத்தத்தினாலும், இரத்த அழுத்தத்தினாலும் வந்த மயக்கம் தான் இது என்றும், பெரிய பிரச்சினை இல்லை எனவும் கூறுகிறார்.
தன் தாயின் உடல் நலக்குறைவு குறித்து கண்ணனுக்கு தெரிந்து, அவர் மருத்துவமனைக்கு வர சகோதரர்கள் கோபப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்