Pandian Stores 25 August 2021 review

இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோடில் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவுக்கு முக்கியத்துவம் அதிகமாக கொடுக்கப்பட்டது. ஐஸ்வர்யாவும் கண்ணனும் யார் வேலைக்கு போவது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின் காதலில் சேர்கிறார்கள்.

அதன்பின்னர் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க ஆயத்தம் ஆகிறார்கள். இன்னொரு பக்கம், பாண்டியன் ஸ்டோர்ஸ் இல்லத்தில் மூர்த்தி தனத்தை மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறார். கண்ணனும் ஐஸ்வர்யாவும் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி விட்டு வரும் வழியில் தனம் மூர்த்தியை பார்க்கிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்

About Author