பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இல் இன்று தனத்தின் பேச்சை கேட்டு கதிரும் ஜீவாவும் கண்ணனுக்கு மளிகை சாமான்கள் அனுப்பி வைக்கிறார்கள். மூர்த்தியும் மௌனமாக இருந்து விடுகிறார்.

குடும்பத்தில் அனைவரும் தனக்கு சீக்கிரம் குழந்தை பிறக்க போவதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறார்கள் லட்சுமி அம்மாவும் பல நாள் கழித்து அவரது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி பேசுகிறார். பின்னர் தனம், மீனா முல்லை, மற்றும் தனத்தின் அம்மா அனைவரும் சேர்ந்து குழந்தை பிறப்பதற்கு என்னென்ன முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்

About Author