பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று தனத்தின் குழந்தையை பற்றி அனைவரும் பேசிக் கொண்டிருக்க, மீனா கிண்டல் செய்கிறார். பின்னர், ஐஸ்வர்யாவும் கண்ணனும் தாங்கள் சமைத்த உணவை உண்ணுகிறார்கள். கண்ணன் தன் வீட்டை தேடுகிறார்.

மீனா தங்கள் குழந்தை கயலுக்காக தாங்கள் ஏதாவது சேமித்து வைக்க வேண்டும் எனக் கூறுகிறார். ஜீவா மூர்த்தி போட்டிருக்கும் சீட்டை பற்றியும் தனம் சேர்த்துவைக்கும் உண்டியலை பற்றியும் கூறுகிறார்.

கடைசியாக தனம் கண்ணனைப் பற்றிய பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு மூர்த்தி எரிச்சல் அடைகிறார். கதிர் தனத்திற்கு உறுதுணையாய் நிற்கிறார்.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்

About Author