மூர்த்திக்கு மன அழுத்தத்தால் பிபி ஏறி உள்ளது. ஜீவா கண்ணனின் நண்பன் மூலம் அவருக்கு தெரியாமலேயே பண உதவி செய்கிறார். மீனா வீட்டில் அனைவரிடமும் தான் கண்ணனுக்கு இடம் கிடைக்க உதவி செய்துள்ளதாகவும் தன் தந்தையிடம் கூறி விட்டதாகவும் கூறுகிறார். இதற்கு ஜீவா மிகவும் மகிழ்ச்சி அடைகிறார். சென்னைக்கு போகலாமா என சிந்திக்கும் கண்ணன் ஐஸ்வர்யா ஜனார்த்தனன் மேனேஜர் மூலமாக ஒரு வீட்டிற்கு போகின்றனர்.

About Author