Raja Rani 2 & Barathi Kannamma Sangamam Today Episode | 03.08.2022 | Vijaytv
Raja Rani 2. barathi Kannamma. 03.08.2022
ராஜா ராணி 2 & பாரதி கண்ணம்மா சங்கமத்தில் இன்று, பாரதி தனியாக இருக்கும் நேர்ம் பார்த்து வெண்பா தன்னையே ஹேமாவின் அம்மாவாக கூறும்படி கூறினார். மேலும் பாரதியும் அதற்கு ஒத்துக்கொள்வது போல் பேசினார். குடும்பமே வெண்பாவை தான் ஹேமாவின் அம்மாவாக பாரதி சொல்ல போகிறார் என்று நினைத்தார்கள். பின் சரவணன் சந்தியாவின் திருமண நாளுக்கான கொண்டாட்டம் ஆரம்பம் ஆனது. முதலில் அவர்களுக்கு ஒரு கேக் வெட்டிக் கொண்டாடினார்கள். பின் குழந்தைகளின் பிறந்த நாள் கேக் வெட்ட ஆரம்பித்தார்கள். ஒத்தருக்கு ஒருத்தர் ஊட்டி விட்டு மகிழ்ந்தார்கள். பின் ஹேமா தன் அம்மாவின் முகத்தை காட்டும்படி கூறினார். அதற்கு பாரதி உள்ளே சென்று ஒரு பரிசை எடுத்து வந்தார். அதை ஆவலாக பிரித்து பார்த்த ஹேமா அழுதார். என் அம்மாவை காட்டியதற்கு நன்றி கூறினார். ஆனால் அந்த படத்தில் இருந்தது பாரதியின் முன்னாள் காதலி ஹேமாவின் படம். அதி பார்த்து வெண்பா மேலும் அதிர்ச்சி அடைந்தார். அந்த நொடியில் கண்ணம்மா கோவத்தில் கொந்தளித்தார். தனக்கு நடக்கும் அநியாயத்தை யாரும் தட்டி கேட்கவில்லை அதனால் நானே கேட்பேன் என்றார். மேலும் குழந்தைகளை சாப்பிட உள்ளே அனுப்பி விட்டு பாரதி இடம் கோவமாக பேசினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…