Raja Rani 2 & Barathi Kannamma Sangamam Today Episode | 05.08.2022 | Vijaytv
Raja Rani 2 Barathi Kannamma. 05.08.2022
ராஜா ராணி 2 & பாரதி கண்ணம்மா சங்கமத்தில் இன்று, பாரதி இடம் நடந்த அனைத்து உணமையும் சௌந்தர்யா கூறினார். ஆனால் பார்த்து அதை கேட்டு அதிர்ச்சியில் நின்றார். மேலும் ஹேமா கண்ணம்மாவின் குழந்தை என்று அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் அது தான் உண்மை என்று அனைவரும் கூறினார்கள். சிவகாமி அம்மா பாரதியை தன் பிள்ளையாக நினைத்து பேசினார். பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் மந்தார இருவரையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கண்ணம்மா எந்த தவறும் செய்து இருக்க மாட்டார். குழந்தைகளுக்காக நீங்கள் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சரவணன், சந்தியா, ரவி அப்பா என்று அனைவரும் பாரதி கண்ணம்மா இருவரையும் சமாதானம் செய்து சேர்த்து வைக்க முயற்சி செய்தார்கள். கண்ணம்மா தனக்கு இவருடன் சேர்ந்து வாழ எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறினார். ஆனால் தன்னிடம் அவர் செய்த தவறை ஒத்துக்கொண்டு என்னிடம் மன்னிப்பு கேட்டு வாழ வேண்டும் என்று கேட்டால் மட்டுமே நான் இந்த வீட்டுக்கு வருவேன் என்று கூறினார். ஆனால் பாரதி அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு, தன்னால் கண்ணம்மா உடன் வாழ முடியாது என்று கூறி ஹேமாவை அழைத்து சென்றார். ஆனால் பாரதி போன பின் சிவகாமி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் சௌந்தர்யா குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார்கள். மேலும் சௌந்தர்யா அடுத்த முறை சந்தியா ஒரு போலீஸ் அதிகாரியாக தான் பார்க்க வேண்டும் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…