Raja Rani 2 & Barathi Kannamma Sangamam Today Episode | 27.07.2022 | Vijaytv
Raja Rani 2 Barathi Kannamma. 27.07.2022
ராஜா ராணி 2 & பாரதி கண்ணம்மா சங்கமத்தில் இன்று, சிவகாமி இடம் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியே வந்த பின் சந்தியா பார்வதி மற்றும் கண்ணம்மாவை கடத்திய இடத்துக்கு சென்றார்கள். அங்கு சென்றால் கண்டிப்பாக எதாவது தடயம் கிடைக்கும் என்றார். பின் அங்கு சென்று பார்த்ததில் அங்கு பித்து பிடித்த ஒருவர் அங்கு நடந்த காட்சியை வரைந்து வைத்து இருந்தார். சந்தியா மயக்கமாக இருந்த நேரத்தில் நாத வண்டி எந்த பக்கம் சென்றது என்ற துப்பு கிடைத்தது. அதை வைத்து அந்த பக்கமாக சென்றார்கள். அதே நேரம் கண்ணமா அந்த ரவுடிகளை ஏமாற்றி ஒரு கிளாஸை வைத்து தன்னை கட்டி வைத்து இருந்த கயிறை அறுத்து தப்பிக்க முயற்சி செய்தார். அவர்களை அடுத்து தப்பித்து வெளியேயும் வந்தார். ஆனால் வெளியே இருந்து பேர் கத்தியோடு கண்ணம்மாவை குத்த வந்தார்கள். அந்த நேரம் அங்கு பாரதி அவர்களை தடுத்து அடித்து துறத்தினார். கூடவே சந்தியா, சரவணன் என்று மூவரும் சேர்ந்து அவர்களை அடித்து துறத்தினார்கள். பின் கண்ணம்மாவிடம் பார்வதியை பற்றி விசாரித்தார்கள். கண்ணம்மாவும் பார்வதியை தனியாக அழைத்து சென்று உயிரோடு எரித்துவிட்டார்கள் என்று கூறினார். அந்த நேரம் சிவகாமி அம்மா வீட்டில் அர்ச்சனா அவர் வாய்க்கு வந்தது அனைத்தையும் கொட்டித்தீர்த்தார். இந்த குடும்பமே நசாமக போனதுக்கு சந்தியா தான் காரணம், இனி தன் மாமியாரை போலீஸ் கைது செய்யும் என்றும் நடித்தார். அதை கேட்ட சிவகாமி இந்த அவமானதுக்கு தூக்கில் தொங்கி விடலாம் என்று நினைத்தார். ஆனால் அதை குடும்பத்தில் உள்ளவர்கள் தடுதுவிட்டர்கள். அதே நேரம் பூமி பூஜை நடக்கும் இடத்துக்கு குடும்பத்தை வர சொல்லி இருந்தார் சரவணன். அதன் படி அனைவரும் அங்கு சென்றார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…