Raja Rani 2 & Barathi Kannamma Sangamam Today Episode | 28.07.2022 | Vijaytv
Raja Rani 2 barathi Kannamma. 28.07.2022
ராஜா ராணி 2 & பாரதி கண்ணம்மா தொடரில் இன்று, சந்தியா மேலும் சாமியார் என்ன என்ன பித்தலாட்டம் செய்து இருக்கிறார் என்று வருசையாக கூறினார். கண்ணம்மா மற்றும் பார்வதியை கடத்தியது மட்டும் இல்லாமல், சாமி நகையை சிவகாமி அம்மா திருடியதாக திருட்டு பட்டம் கட்டினார். ஆனால் அதுவும் உண்மை அல்ல. அவரே ஒரு ஆளை அனுப்பி நகையை திருட வைத்து, அவரே எங்கள் வீட்டில் வைத்து , எங்கள் வீட்டை இந்த ஊரே ஒதுக்கும் அளவுக்கு திட்டம் போட்டு நாடகம் நடத்தி உள்ளார். மேலும் அந்த நகை வெறும் போலி நகைகள் மட்டுமே என்றும் கூறினார். மேலும் ஊர் மக்கள் இவரை நம்ப வேண்டும் என்று இவரே ஒரு செனை பசுவை கொன்று ஊர் ஆற்றில் போட வைத்து உள்ளார். அதற்கு சாட்சியும் இருக்கிறது என்று ஆட்சியை கூற வைத்தார். மேலும் அந்த சிலையில் இருந்து வந்த இரத்தம் வெறும் மெழுகு தான். சிவப்பு மெழுகை கண்ணில் தடவி வைத்து அது நெருப்பு படும்போது இரத்தம் போல் சித்தரித்து உள்ளான் என்று கூறினார். அந்த நேரத்தில் போலீஸும் அங்கு வந்து சேர்ந்தது. உடனே அவரை கைது செய்யவும் வந்தார்கள். அதே நேரம் சிவகாமி மடியில் ஏறி சந்தியாவை கட்டி அணைத்து அவர் செய்த தவறை உணர்ந்து விட்டேன் என்று கூறினார். ஆனால் தன் மகள் பார்வதியை துளைத்து விட்டேன் என்று புலம்பினார். ஆனால் அப்போது செல்வம் அங்கு பார்வதியுடன் அங்கு வந்து சேர்ந்தான். துப்பாக்கியை பார்வதி தலையில் வைத்து சாமியாரை விடும் படி மிரட்டினான். இதனால் சமையாரையும் விடுவிதார்கள். ஆனால் பார்வதியை கொலை செய்வேன் என்று செல்வம் மிரட்டினான். ஆனால் அந்த நேரம் யாரும் எதிர்பார்க்காத நேரம் அர்ச்சனா செல்வம் தலையில் கட்டையை வைத்து அடித்து பார்வதியை காப்பாற்றினார் அர்ச்சனா. உடனே செல்வத்தையும் அந்த சமியாரையும் போலீஸ் கைது செய்தது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…