Raja Rani 2 Serial Today Episode | 11.10.2022 | Vijaytv
Raja Rani 2. 11.10.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சிவகாமி தன் மருமகள் சந்தியா இருக்கப்போகும் அறைக்கு அருகில் ஒரு பையனை வைத்து இருப்பதை பார்த்து கோவம் கொண்டார். இப்படி இருந்தால் தன் மருமகளுக்கு பாதுகாப்பு இருக்காது என்றார். மேலும் இதை உடனே உயர் அதிகாரி இடம் கூறுவேன் என்று கிளம்பினார். அதே போல் பொன் இடத்தில் உயர் அதிகாரி கௌரி இருந்த இடத்துக்கு சென்று தன் மருமகளுக்கு வேறு அறை தர வேண்டும் என்று கூறினார். இது போல ஆண் தங்கும் அறைக்கு அருகில் என் மருமகளை எப்படி தனியாக விடுவது என்றார். இதை கேட்ட கௌரி மிகவும் கோவம் அடைந்தார். இந்த இடத்தில் என்ன நடைமுறையில் அதைத்தான் அனைவரும் கேட்கவேண்டும் என்று கூறினார். மேலும் சந்தியா இங்கே சுற்றி பார்க்க வரவில்லை, ட்ரைனிங் நடக்கும் இடத்துக்கே வந்து உள்ளார் என்று கோவமாக பேசி கிளம்பினார். இனியும் தொந்தரவு செய்தால் அது சந்தியாவுக்கு தன பிரச்சனை என்றும் எச்சரித்தார். பின் சரவணன் மற்றும் ரவி இருவரும் சந்தியாவிடம் நடந்ததை கூறினார்கள். ஆனால் சந்தியா சிவகாமி அம்மாவின் அக்கறையை தான் பார்த்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…