Raja Rani 2 Serial Today Episode | 11.11.2021 | Vijaytv
Rajarani2.11.11.2021
ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் செய்த கேரட் பாயாசம் அங்கு இருந்த அனைவருக்கும் மிகவும் பிடித்து இருந்தது. செஃப் தாமுவுக்கும் அது மிக அருமையாக இனிப்பு என்றும் கூறினார். அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்தது போல் அடுத்த போட்டிக்கு சரவணன் தகுதி பெற்றார். சரவணனுடன் அனைவரும் ஃபோட்டோ எடுத்து கொண்டார்கள். பாராட்டுக்கள் குவிந்தன. அந்த சமயம் சந்தியா வீட்டிற்க்கு அழைத்து சரவணன் ஜெய்த்ததை கூறினார். அதை கேட்ட சிவகாமி ஆனந்த கண்ணீர் விட்டார். பின் வீட்டில் அனைவரும் மிகவும் சந்தோசம் அடைந்தார்கள். ரவி, சரவணனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அதை போல் சந்தியாவும் அதற்கு சம்மதித்தார். சந்தியா சரவணன் இருவரும் கடற்கரைக்கு சென்றனர். அங்கு தனது IPS கனவை சொல்லலாம் என்று நினைத்து சந்தியா பேச ஆரம்பித்தார். அவர் கூறினாரா? வீட்டிற்க்கு திரும்பிய சந்தியா சரவணனை சிவகாமி பார்த்து என்ன செய்தார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…