Raja Rani 2 Serial Today Episode | 15.10.2021 | Vijaytv
rajarani2.15.10.2021
ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் வண்டி ஓட்ட கற்றுக்கொண்டு அதற்கு தேவயானவயை தெரிந்தும்கொண்டு லைசென்ஸ் உரிமமும் பெற்றுவிட்டார். இதனால் அவருக்கு எதாவது பரிசளிக்க வேண்டும் என்று எண்ணி சாக்லேட் ஒன்று வாங்கி கொடுத்தார் சந்தியா. அதையும் வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்தார் சரவணன். பின் அவர் வாழ்வில் நடந்த சில விஷயங்களை பேசி இருவரும் மகிழ்ந்தனர். விக்கி பாஸ்கரிடம் எதற்கு சோகமாக இருக்கிறீர்கள் என கேட்டார். அதற்கு பாஸ்கர் பார்வதி செய்ததை சொல்ல, விக்கியும் அதற்கு இது சரி இல்லயே. இப்படியெல்லாம் நடக்குமா? அவருக்கு உங்கள் மீது விருப்பம் இல்லையோ? அவர் திருமணத்தில் ஈடுபாடு இல்லையோ என கடதை கட்டி பாஸ்கர் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தினார். நாளை முதல் வேலையாக பார்வதியை பார்த்து பேச வேண்டும் என முடிவு எடுத்தார். காலையில் ஆதி புது வண்டியில் தான் வேலைக்கு செல்லப்போவதாக கூறி சந்தியாவிடம் சாவி கேட்டார். ஆனால் சந்தியா லைசென்ஸ் உரிமம் இல்லையன்றால் வண்டியைவ்தஅர முடியாது எனவும் கூறினார். இதை பார்த்த சிவகாமி என்ன செய்தார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…