Raja Rani 2 Serial Today Episode | 16.12.2022 | Vijaytv
Raja Rani 2. 16.12.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியாவை பார்த்த சந்தோசத்தில் சரவணன் மெய் மறந்து நின்றார். சந்தியாவோடு இருக்கும் நேரம் அவருக்கு சொர்க்கத்தில் இருப்பதாக நினைத்தார். பின் இருவரும் பேசி சிரித்து கொஞ்சி நேரத்தை செலவிட்டார்கள். வெளியே செல்வது சாப்பிடுவது என்று அன்று பொழுதை கழித்தார்கள். பின் இரவு சரவணன் வீட்டுக்கு கிளம்பினார். அதை கொஞ்சம் கூட தனகிக்கொள்ள முடியவில்லை சந்தியாவால். தேமி தேமி அழுதார். தன்னால் குடும்பத்தை பிரிந்து இருப்பதை தாங்க முடியவில்லை என்று கூறினார். ஆனால் சரவணன் அவருக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார். இங்கு சந்தியா அழுவதையும் சரவணன் ஊருக்கு கிளம்புவதையும் பார்த்த கௌரி சரவணன் இடம் தனியாக பேசினார். சந்தியா திறமைக்கு பஞ்சம் இல்லை ஆனால் அவருக்கு குடும்பத்தை நினைத்து தான் அவர் பலவீனமாக இருக்கிறார் என்று கூறினார். ஆதி வீட்டில் யாரிடமும் எதுவும் சொல்லாமல் ஒரு வண்டியை வாங்கி வந்து ஜெஸ்ஸியிடம் காண்பித்தார். ஜெஸ்ஸி முதலில் சந்தோசம் கொண்டாலும் இவளோ பணம் எப்படி கிடைத்தது என்று கேட்டார். ஆனால் அதற்கு ஆதி சரி வர பதில் சொல்லவில்லை. பின் வீட்டுக்கும் அந்த வண்டியில் வந்தார். சிவகாமி யாருடைய வண்டி என்று கெற்தற்கு அது என் சொந்த வண்டி என்று பெருமையாக கூறினார். சிவகாமி இப்படி வண்டி வங்க பணம் எப்படி கிடைத்தது என்று கேள்வி கேட்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….