Raja Rani 2 Serial Today Episode | 22.09.2022 | Vijaytv
Raja Rani 2. 22.09.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா தான் I.P.S பரிட்சையில் தேர்வு பெற்றதாக வந்து இருந்த கடிதத்தை பார்த்து வீட்டில் அனைவருமே சந்தோசத்தில் இருந்தார்கள். ஆனால் சந்தியா இதற்கு அடுத்ததாக பயிற்சிக்கு சென்னைக்கு போய் தாங்க வேண்டும் என்பதை கூறியது சிவகாமி கோவம் கொண்டார். அப்படி வீடு, வாசல், குடும்பம், புருஷனை விட்டு அப்படி என்ன வேலை உனக்கு? அதெல்லாம் தேவை இல்லை, முதலில் ஆதி கல்யாண வேலையை பார் என்றார். ஆனல் ரவி அப்பா, செந்தில், பார்வதி, சரவணன், மயிலு என வீட்டில் அனைவருமே சந்தியாவுக்கு துணையாக பேசினார்கள் அர்ச்சனாவை தவிர. இதனால் சிவகாமி அம்மாவும் இத்தனை பேர் சொல்வதால் நான் சம்மதிக்கிரேன் என்று கூறினார். ஆனால் அதற்கும் ஒரு நிபந்தனை என்று கூறினார். அது சரவணன் சமையல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற 5 லட்சம் பணத்தை யார் திருடினார் என்பதை கண்டுபிடித்தால் மட்டுமே இந்தற்கு நான் அனுமதிப்பேன் என்றார். அதற்கும் இதற்கும் என்ன சம்மந்தம் என்று கேட்டதற்கு, தன் வீட்டில் முதலில் போலீஸ் வேலையை ஆரம்பிக்க வேண்டும் பின் நாட்டுக்கு சேவை செய்யலாமா என்றார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…