Raja Rani 2 Serial Today Episode | 22.10.2021 | Vijaytv
rajarani2.22.10.2021
ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியா தான் செய்த தவறுக்காக சரவணன் திட்டு வாங்க வேண்டியதாக போனதை நினைத்து வருந்தினார். சரவணன் தூங்குகிறார் என்று நினைத்து சந்தியா இதை எல்லாம் பேசிக்கொண்டு இருந்தார். காலையில் சந்தியாவை வீட்டில் அர்ச்சனா,செந்தில்,ஆதி மூவரும் அவர் வீட்டிற்க்கு காவலர்களை வரவைத்ததை பற்றியே பேசினார். அப்போது சரவணன் ஒரு பெண்ணை வீட்டிற்க்கு அழைத்து வந்தார். பின் அவருக்கு சரவணன் செய்த ஒரு இனிப்பை கொடுக்கவும் அதை புகழ்ந்து தள்ளினார் அந்த பெண். சஞ்சனா எதற்கு இந்த ஊருக்கு வந்தார்கள் என்றும் கூறினார். பின் சாந்தியாவிடம் ஒரு சமயல் போட்டி சென்னையில் நடக்க போவதாக கூறினார். அதில் உங்கள் கணவர் சேர்ந்துகொண்டால் கண்டிப்பாக அவர் பரிசு வாங்கி விடுவார் என்றார். சஞ்சனாவின் பேச்சை கேட்டு சந்தியாவுக்கும் அதில் சரவணனை போட்டியில் கலந்துகொள்ளவேண்டும் என்று விரும்பினார். இதை சரவணனிடம் கூறி அவரை கலந்துகொள்ளவைக்க கடைக்கு சென்றார். ஆனால் அங்கு நடந்தது வேறு. அப்படி என்ன நடந்தது? காணொளியை பார்க்க….