Raja Rani 2 Serial Today Episode | 24.11.2021 | Vijaytv

rajarani2.24.11.2021

rajarani2.24.11.2021

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் தனக்கு எந்த கொடுப்பணையும் இல்லை என்று நினைத்து வருந்தினார். சந்தியா மீண்டும் அவரை சமாதானம் செய்தார். அர்ச்சனா சாந்தியாவிடம் தன் மீது சந்தேகம் இல்லையா என்று கேட்டார். சந்தியாவிற்கு அப்போதுதான் சந்தேகம் வந்துவிட்டது சந்தியாவிற்கு. பின் இனி அந்த டிக்கெட் கிடைத்தாலும் போக முடியாது நேரம் ஆகி விட்டது என்று கூறினார் செந்தில். இதை கேட்ட அர்ச்சனா, அப்போ அந்த டிக்கெட்டை எடுத்து கொடுப்பது போல் நடிப்போம், டிக்கெட் கிடைத்தாலும் போக முடியாது நேரம் இல்லை தானே என்று எண்ணினார். இதனால் தனக்கு நல்ல பேர் கிடைக்கும் என்று நினைத்தார். பார்வதியை பார்க்க பாஸ்கர் வீட்டு வாசலில் நின்று பார்வதியை அழைத்தார். பார்வதியும் வந்து அவரை சந்தித்தார்.அப்போது இந்த திருமணத்தில் விருப்பம் இல்லையா? எதற்காக என்னிடம் பேசுவதில்லை என்று குழம்பினார். பார்வதி வீட்டில் ஒரு பிரச்சினை என்று கூறினார். இந்த திருமணத்தில் உனக்கு விருப்பம் இல்லையா என்று கேட்டார். அதற்கு பார்வதி என்ன கூறினார்?என்ன நடந்தது? காணொளியை பார்க்க..

About Author