Raja Rani 2 Serial Today Episode | 25.11.2021 |Vijaytv
rajarani2.25.11.2021
ராஜா ராணி தொடரில் இன்று, அர்ச்சனா தனக்கு ஒரு நல்ல பெயர் கிடைக்கும் என நினைத்து அந்த பழைய பேப்பர் கடைக்கு சென்று அந்த டிக்கெட்டை தேடினார். ரொம்ப நேரம் தேடி கடைசியில் எடுத்துவிட்டார். பின் அதை அவசரமாக எடுத்து வீட்டுக்கு சென்றார். ஆனால் அதற்கு முன் டிக்கெட்டை மட்டும் கிழித்துப் போட்டார். பின் அதை வைத்து ஒரு நாடகம் ஆடி ஒரு நல்ல பேர் வாங்கினார். பின் சந்தியா innumbneram இருக்கிறது உடனே கிளம்பினால் விமானத்தை பிடித்துவிடலாம் என்று கூறினார். அதிர்ச்சி அடைந்த அர்ச்சனா அதான் டிக்கெட் இல்லையே என்று கேட்டார். அதற்கு சந்தியா அது தனது போனில் இருப்பதாக கூறினார். இதனால் அர்ச்சனா மிகவும் எரிச்சல் அடைந்தார். சிவகாமி தான் வரவில்லை, இங்கு கோவிலில் பாலாபிஷேகம் செய்ய வேண்டும் என்று கூறினார். அதை கேட்டதும் ரவி தானும் வரவில்லை என்றார். பின் சிவகாமி சம்மதித்தாரா? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….