Raja Rani 2 Today Episode | 01.03.2023 | Vijaytv
Raja Rani 2. 01.03.2023
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் சந்தியா வேலை செய்யும் இடத்துக்கு ஜெஸ்ஸி கடை விஷயமாக ஏதாவது செய்ய முடியுமா என்று கேட்க வந்து இருந்தார். ஆனால் கேட்க தயங்கினார். பின் கடைசியில் கேட்கவும் செய்தார். ஆனால் சந்தியா தன்னால் எந்த உதவியும் செய்ய முடியாது. தன் சொந்த வேலைக்கு பதவியை பயன்படுத்த மாட்டேன் என்று உறுதியாக கூறினார். அதே நேரம் சந்தியா உதவி செய்வார் என்று உறுதியாக ஜெஸ்ஸி குடும்பத்திடம் கூறினார். ஆனால் அவருக்கு ஏமாற்றமே கிடைத்தது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….