Raja Rani 2 Today Episode | 01.11.2021 | Vijaytv
Rajarani2.01.11.2021
ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியா சப்பாத்தி செய்வதை பார்த்த சிவகாமி அவர் கண்களை அவராலே நம்ப முடியவில்லை. சந்தியாவிடம் கேட்டதற்கு தானே அனைத்து வேலைகளையும் செய்ததாக கூறினார். பின் இதை என் அப்பா தான் கற்று கொடுத்தார். தெரியாத விஷயத்தை கூட தைரியமாக முடிவு எடுத்து,என்னால் முடியும் என்று நம்பி செய்ய வேண்டும் என்று கூறினார். அதன் படியே நான் செய்தேன் என்றார். அதற்கு ரவி, இப்படி சரவணன் தனக்கு தெரிஞ்ச சமையல் போட்டியில் கூட கலந்து கொள்ள பயப்படுகிறான் என்று குத்தலாகா பேசினார். அதற்கு சந்தியா, என்னை என் அப்பா தைரியமாக வளர்த்தார்கள், ஆனால் சரவணன் அப்படி வளரவில்லை என சிவகாமியின் பொறாமையை தூண்டுவது பொள் பேசினார். இதை கேட்டதும் சிவகாமி உடனே கடைக்கு சென்று சரவணனை வீட்டிற்க்கு அழைதுவ்வாந்தார். பின் சரவணன் இந்த போட்டியில் கலந்துகொள்வான் என்று சிவகாமி வாயலையே கூறினார்.சரவணனுக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. என்ன நடந்தது என்று சந்தியா விளக்குவாரா? சிவகாமிக்கு இது ஒரு திட்டம் என்பது தெரிய வருமா? தெரிந்துகொள்ள காணொளியை பார்க்க….