Raja Rani 2 Today Episode | 02.11.2021 | Vijaytv

ராஜா ராணி தொடரில் இன்று, சந்தியாவும் சரவணனும் சென்னை கிளம்புவதற்கு ஏற்பாடுகள் செய்தனர். சரவணன் சந்தியாவும் தன்னுடன் வந்தால் நன்றாக இருக்கும் என்று விரும்பினார். ஆனால் சந்தியா அதற்கு மறுப்பது போல் நடித்தார். ஆனால் சந்தியா ஏற்கனவே அவரும் கிளம்புவதாக தான் இருந்தார். இவர்கள் கிளம்புவதை பார்த்து அர்ச்சனா விக்கு வயிறு எரிந்தது. தான் மட்டும் இந்த 4 சேவுத்துகுள்ளையே இருப்பதாகவும் சந்தியா மட்டும் ஓர் சுற்ற செல்கிறார் என்றும் நினைத்தார். அதை செந்திலிடம் கூறி கோபம் கொண்டார். ஆதியும் கேலி செய்வது போல் பேசினான். ஓசியில் ஊர் சுற்றவும், தங்கவும் சாப்பிடவும் கிடைத்து இருக்கிறது என்றும் நக்கல் செய்தான் . அதற்கு சிவகாமி, உனக்கு வேலை கிடைக்கும் வரை ஓசியில் தானே சாப்பிட்டு வந்தாய் என்று சரவணனுக்கு சப்போர்ட் செய்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author