Raja Rani 2 Today Episode | 03.01.2022 | Vijaytv

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் நாளை நடக்கப்போகும் இறுதி. போட்டியை பற்றி பேசினார்கள். சரவணன் என்ன சமைக்க போகிறார் என்று சந்தியா குழப்பத்துடன் கேட்டார். ஆனால் சரவணன் அதை சொல்லப்போவது இல்லை என்று கூறினார். ஆனால் தான் அருமையாக சமைத்து காட்டுவேன் என்று மிகவும் தன்னம்பிக்கையுடன் கூறினார். அதை பார்த்த சந்தியாவுக்கு ஆர்வமாக இருந்தது. அப்படி என்ன சமைக்க போகிறார் என்று. ஆனால் சரவணன் தன் வீட்டில் யாரிடமும் அதை பகிர்ந்துகொள்ளவில்லை. சிவகாமிக்கு தன் மகன் இவளோ தூரம் வந்து, இந்த போட்டியில் கலந்து, இவளோ தன்னம்பிக்கையோடு இருப்பதை பார்க்கவே மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார். இது அனைத்திற்கும் சந்தியா தான் காரணம் என்று மனதார பாராட்டினார். அடுத்து நாள் அனைவரும் போட்டிக்கு தயார் ஆனார்கள். சரவணன் மற்றும் சல்மா, ஹென்னா அனைவரும் மேடைக்கு சென்றார்கள். இந்த போட்டிக்கு வெளிநாட்டில் இருந்து புதிதாக ஒரு சிறப்பு நடுவர் வந்து இருந்தார். பின் போட்டியை ஆரம்பித்தார்கள். ஆதி மற்றும் அர்ச்சனா எதோ வேண்டா வெறுப்பாக அங்கு அமர்ந்து சரவணன் தோத்து தான் வருவார் எனவும் கூறினார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author