Raja Rani 2 Today Episode | 03.03.2023 | Vijaytv
Raja Rani 2. 03.03.2023
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா அவரது அரசாங்க வண்டியில் கிளம்பினார். ஆனால் சரவணன் அவரது பழைய வண்டியில் செல்ல கிளம்பினார். அது பழைய வண்டி என்பதால் அதை பார்த்து பக்கத்து வீட்டு ஆட்கள் சரவணன் பரிதாபமாக இருப்பதாக கூறினார்கள். அதை பார்த்த சிவகாமி தன் மகனுக்கு கார் வாங்க வேண்டும் என்று ரவியிடம் கூறினார். பின் அதற்கான முயற்சியில் இறங்கினார். அவரிடம் இருந்த நகையை அடகு வைத்து சரவணனுக்கு கார் வாங்க வேண்டும் என்று முடிவு எடுத்தார். சந்தியாவுக்கு புது வேலை ஒன்று நியமனம் ஆனது. அதில் ஒரு ரவுடியை பார்க்கும் இடத்திலேயே சுட்டுக்கொல்ல வேண்டும் என்று உத்தரவு வந்தது. அது சந்தியாவுக்கு பிடிக்கவில்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…