Raja Rani 2 Today Episode | 03.04.2023 | Vijaytv
Raja Rani 2. 03.04.2023
ராஜா ராணி 2 தொடரில் இன்று, பார்வதி இந்த இடத்துக்கு வர மாட்டாள் என்று நம்பினார் பாஸ்கர். ஆனால் பார்வதி தனியாக அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார். பின் பாஸ்கரை விக்கி பாஸ்கரை அடிக்க ஆரம்பித்தார். அதை பார்த்து மேலும் பதட்டம் அடைந்த பார்வதி, விக்கி சொன்னபடியே செய்தார். இன்று நமக்கு முதல் இரவு என்று விக்கி கூறினான். பின் சற்று நேரத்தில் அங்கு சிவகாமி வந்து விக்கியை தலையில் அடித்து அவரும் மயங்கினார். பின் இறக்கவும் செய்தான். இதனால் சிவகாமி, பார்வதி மற்றும் பாஸ்கர் மூவருமே அதிர்ச்சி அடைந்தார்கள். அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் இருந்தார்கள். உடனே பாஸ்கர் சரவணனை பார்த்து நடந்ததை கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…