Raja Rani 2 Today Episode | 03.06.2022 | Vijaytv
Raja Rani 2. 03.06.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, பார்வதி கண் முளித்ததும் அவரை சந்தியா மற்றும் போலீஸ்காரர்கள் விசாரித்தார்கள். வேறு எதாவது விவரம் தெரியுமா என்று கேட்டார்கள். அதற்கு பார்வதி திணறி திணறி செல்வம் நல்லவன் இல்லை. அவன் ஒரு பயங்கரமான தீவிரவாத கும்பலை சேர்ந்தவன். அவன் தான் என்னை கடத்தினான். மேலும் அவனை போல் நிறைய பேர் இருப்பதாக கூறினார். உடனே செல்வத்தை பிடிக்க வேண்டும் என்று போலீஸ் தயார் ஆனது. மேலும் சந்தியா உடனே சரவணனுக்கு இந்த தகவலை சொல்ல அழைத்தார். ஆனால் சரவணன் தொலைபேசி செல்வம் கையில் இருந்தது. சந்தியா அந்த முனையில் யார் பேசுகிறார் என்றே தெரியாமல் செல்வத்தை பற்றியும் பார்வதி கடத்தல் பற்றியும் கூறினார். அதை செல்வம் கேட்டு அதிர்ச்சியில் உடனே சரவணன் இடம் இருந்து விலகி சென்றான். சற்று நேரத்தில் சரவணன் மற்றும் சந்தியா இருவரும் சந்திக்கும்போது தன செல்வம் செய்த காரியம் அனைத்தும் சர்வணனுக்கு தெரிய வந்தது. அதன் பின் போலீசாருடன் சேர்ந்து அவனை தேட ஆர்மவிதார்கள். அதே நேரம் பார்வதி கிடைத்து விட்டாள் என்று ஆதி தன் குடும்பத்தார்களை வெளியே அழைத்து வந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…