Raja Rani 2 Today Episode | 04.04.2023 | Vijaytv
Raja Rani 2. 04.04.2023
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன், பாஸ்கர், பார்வதி மற்றும் சிவகாமியை தைரியமாக இருக்க வேண்டும். எந்த வித பதட்டமும் இல்லாமல், மற்றவர்கள் சந்தேகபடும்படி நடந்ததுகொள்ள வேண்டாம் என்று கேட்டுக் அறிவுறுத்தினார். பின் சிவகாமியை கோவிலுக்கு சென்று நடை சாத்தும் வரைக்கும் வீட்டுக்கு வர வேண்டாம் என்று கூறினார். சிவகாமியும் கோவிலுக்கு சென்று கடவுள் இடம் தான் செய்த தவறுக்கு தன் பிள்ளைகளை தண்டித்து விட வேண்டாம் என்று வேண்டினார். பின் வீட்டுக்கும் திரும்பினார். ரவி அப்பாவும் ஜெஸ்ஸி வீட்டுக்கு போய்விட்டு வீட்டுக்கு தாமதமாக வந்தது சேர்ந்தார். பார்வதி இந்த சூழ்நிலையில் அடுத்து என்ன செய்ய போகிறோம் என்று பாய்ந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…