Raja Rani 2 Today Episode | 04.05.2022 | Vijaytv

Raja Rani 2. 04.05.2022

Raja Rani 2. 04.05.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, பார்வதி தூக்கில் தொங்க நினைத்து அதற்கு முயற்சி செய்தார். ஆனால் அவரால் சரியாக கட்ட முடியவில்லை. ஆனால் அந்த நேரம் சந்தியா சொன்னதை நினைத்து பார்த்தார். எதற்கும் பயப்பிடாமல் தைரியமாக நிற்கும்படி சொன்னதை நினைத்தார். தன் பலவீனம் யாருக்கும் தெரியவிட கூடாது என்றார். இதனால் பார்வதி ஒரு முடிவு எடுத்தார். தவறு செய்யும் அவனே இவளோ தைரியமாக இருக்கும்போது நான் எதற்கு பயப்பட வேண்டும் என்று நினைத்தார். என்ன தான் செய்கிறான் என்று பார்த்துவிடலாம் என்ற மனநிலைக்கு வந்தார். உடனே விக்கிக்கு அழைத்து உன்னால் முடிந்ததை செய், நான் எதற்கும் பயப்பட போவாது இல்லை என்று கூறினார். அதை கேட்ட விக்கி சற்று அதிர்ச்சியும் கோபமும் கொண்டார். அடுத்த நாள் மணப்பெண் மற்றும் மணமகன் இருவரும் மனவறைக்கு வந்து சடங்குகள் செய்ய ஆரம்பித்தார்கள். அர்ச்சனா தன் தங்கைக்கு தான் திருமணம் என்று உறுதியாக இருந்தார். மேலும் அவரை மணப்பெண் போல் அலங்காரம் செய்து கொடுத்தார். சரியாக தாலி கட்டும் நேரம் பார்த்து விக்கி அங்கு வந்து நிறுத்தினார். விக்கி மற்றும் பார்வதி எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் அங்கு வந்த அனைவரிடமும் கொடுத்தார். மண்டபத்தில் பதட்டம் நிலவியது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author