ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் தன் குடும்பத்தை காப்பாற்ற தன்னால் என்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்ய நினைத்தார். அந்த இடத்தில் என்ன நடந்தது, சிவகாமி என்ன செய்தார், பார்வதி என்ன செய்தார் என்று தன் கண் முன்னே அனைத்தையும் நினைத்து பார்த்தார். இதில் எந்த தவறும் வந்து விட கூடாது என்று நினைத்தார். மேலும் சந்தியாவிடம் தான் வெளியாக இருந்ததால் அவரது அழைப்பை எர்க்கவில்லை என்று பொய் சொன்னார். மேலும் இந்த தவறை மறக்க மீண்டும் பொய் சொல்லும் நிலை வரும் என்று வருந்தினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….