Raja Rani 2 Today Episode | 06.01.2023 | Vijaytv
Raja Rani 2. 06.01.2023
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் லோக்கல் டிவியில் அல்வா கிண்டுவது எப்படி என்று சொல்லிக்கொடுப்பது போல் மக்களை தன் பக்கம் உள்ள நியாயத்தையும், பரந்தாமன் இந்த சங்கத்து தேர்தலில் வெற்றி பெற என்ன என்ன செய்கிறார் என்றும் கலந்து பேசினார். இது வீட்டில் இருக்கும் பெண் அனைவருமே பார்த்து அவர்களது வீட்டுக்காரர்கள் பறந்தாமனால் தன் தண்ணி அடுத்து கூத்து அடிக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டார்கள். இதனால் மக்கள் மனதில் சரவணன் பெயர் நின்றது. மேலும் செந்தில் பரந்தாமன் உடன் சேர்ந்து மற்றவர்களுக்கு பணம் கொடுப்பது, சரக்கு வாங்கி கொடுப்பது என்று தவறான விஷயங்களை செய்தார். இருந்தும் வீட்டில் சிவகாமி அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கி கிளம்பினார்கள். செந்தில் தன் அம்மா தனக்கு தன் ஒட்டு போடுவார் என்று உறுதியாக நம்பினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…