Raja Rani 2 Today Episode | 07.04.2023 | Vijaytv
Raja Rani 2. 07.04.2023
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா சம்பவம் நடந்த இடத்தை பார்வை இட்டார். அப்போது எதாவது தடையம் கிடைக்கும் என்று அனைவரையும் தேட வைத்தார். கடைசியில் அவருக்கு நகு ஒரு நாய் ஒரு எலும்பை கவ்வி சென்றதை பார்த்தார்கள். அந்த எலும்பை எடுத்து பத்திர படுத்தினார். ரவி அப்பாவும் வீட்டில் நடப்பதை பார்த்து குழம்பி போய் இருந்தார். அர்ச்சனாவும் அவர் பங்குக்கு இதில் பார்வதி பெயர் அடிபடுவதால் அவளும் சோகமாக இருக்கிறாள் என்று கவலையாக பேசினார். இதனால் சிவகாமி மேலும் பதட்டம் அடைந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…