Raja Rani 2 Today Episode | 07.11.2022 | Vijaytv
Raja Rani 2. 07.11.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியாவுக்கான அடுத்த பயிற்சி ஆரம்பம் ஆனது. நாளை சைக்கிள் ஓட்டும் பந்தயம் தான் அடுத்து என்று பயிற்சி ஆரம்பம் ஆனது. அதற்கான பயிற்சி ஆரம்பிக்கும் போதே அப்துல் சந்தியாவை பார்த்து மட்டம் தட்டினார். என்ன பயிற்சி நடந்தாலும் அதில் எப்படியும் சரியாக செய்ய மாட்டாய் என்று கூறினார். ஆனால் அதையும் சந்தியா தனக்கு சவாலாக எடுத்து இதை கண்டிப்பாக சரியாக செய்ய வேண்டும் என்று மனதில் நினைத்தார். அதற்கான ஒரு சின்ன பியிற்சியிலும் சந்தியா நல்லபடியாகவே செய்து முடித்தார். கடைசியில் யார் எந்த இடத்தில் வராவர்கள் என்று போட்டியில் அவரவரை எழுதி அவர்கள் பெயரை எழுத சொன்னார்கள். அதில் அனாதிய தன் பெயரை 23வது இடத்தில் எழுதினார். இதனால் அப்துல் மிகவும் மட்டமாக பேசினார். உன்னால் செய்ய முடியாது என்று தெரிந்த 23வது இடத்தில் உன் பெயரை எழுதி இருக்கிறாய் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…