Raja Rani 2 Today Episode | 08.11.2022 | Vijaytv
Raja Rani 2. 08.11.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, ஆதி அவருக்கு ஆகும் செலவை செய்ய முடியாது என்று யோசித்து ஜெஸ்ஸி வீட்டில் பணம் வாங்க முடிவு எடுத்தார். அதற்கு திட்டமும் போட்டார். தானாகவே இந்த பக்கம் ஒரு வேலையாக வந்தேன் என்று கூறி ஜெஸ்ஸி வீட்டுக்கு எதார்த்தமாக வருவது போல் வந்தார். வந்ததும் தனக்கு வரும் சம்பளம் பதவில்லை என்றும், அதனால் ஜெஸ்ஸிக்காக பகுதி நேர வேலை பார்க்க போவதாகவும் கூறினார். இனி குழந்தை வந்தால் இந்த செலவை வைத்து சேமிக்க முடியாது என்று கதை கட்டினார். அதையும் நம்பி ஜெஸ்ஸியின் அப்பா உடனே அவர் கையில் செலவுக்கு வைத்துக்கொள்ளுங்கள் என்று பணத்தை கட்டக கொடுத்தார். தன் திட்டம் சரியாக வேலை செய்து விட்டது என்று எண்ணி ஆதி சந்தோசத்தில் குதித்தார். சரவணன் சந்தியாவுக்கு ஒரு பரிசு வாங்கி சேட்டன் மூலமாக அதை அவருக்கு பரிசளித்தார். சந்தியா நாளை சைக்கிள் போட்டியில் கலந்து கொள்ள போவதை சரவணன் வீட்டில் அனைவரிடமும் கூறினார். அதை கேட்ட ஆதி அர்ச்சனா இருவரும் இதெலம் அவருக்கு சரியாக வராது என்று மட்டம் தட்டினார்கள். ஆனால் மற்றவர்கள் ஸ்னதிய மீது நம்பிக்கையாக பேசினார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…