Raja Rani 2 Today Episode | 09.01.2023 | Vijaytv
Raja Rani 2. 09.01.2023
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் தேர்தலில் வெற்றி பெற்றதும் பரந்தாமன் கோவத்தில் கத்தினார். என்னிடம் பணம் வாங்கி விட்டு அவனுக்கு ஒட்டு போட்டு இருக்கிறீர்கள் என்று கத்தினார். ஆனல் சங்கத்து ஆட்கள் அவர் கொடுத்த டோக்கன், பணம் என்று எல்லாத்தையும் தூக்கி எறிந்தார்கள் . எங்களுக்கு பணம் தேவை இல்லை என்றார்கள். செந்தில் தன் அண்ணன் மீது கோவத்தில் கத்தினார். பின் சரவணன் சந்தியாவுக்கு அழைத்து பேசினார். தன வெற்றி பெற்றதை கூறினார். அவரும் சந்தோசத்தில் துள்ளி குதித்தார். வீட்டுக்கு வந்ததும் சரவணனுக்கு மயில் ஆரத்தி எடுத்தார். ஆனல் செந்தில் அதை தள்ளி விட்டு தானும் இந்த வீட்டை விட்டு வெளியேறுகிறேன் என்று கூறினார். சிவகாமி அம்மா என்ன சொல்லி தடுத்தாலும் அதை அவர் காதில் வாங்க வில்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….