Raja Rani 2 Today Episode | 09.02.2023 | Vijaytv
Raja Rani 2. 09.02.2023
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா முதல் நாள் வேலை முடித்ததும் வீட்டுக்கு திரும்பினார். வேலை விஷயத்தை பற்றி யோசித்து வீட்டில் சமைக்க மறந்துவிட்டார். அதை சிவகாமி குத்தி காட்டினார். உடனே தோசை சுட்டு கொடுத்தார். பின் சிவகாமி வீட்டில் சந்தியா ஐ.பி.எஸ் என்று ஒரு பெயர் பலகை அடுத்து ஆதி ஓட்டினார். அதை பார்த்து அனைவரும் இனி இது சிவகாமி வீடு இல்லை, இது சந்தியா வீடு என்று ஊர்க்காரர்கள் பேசினார்கள். அதுவும் சிவகாமியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கவிதா தனக்கு கீழ் அந்த சரவணன் இருப்பான் என்று நம்பினார், ஆனால் இப்போது சரவணன் வியாபார சங்க தலைவர் ஆனதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் அவனுக்கு ஒரு போலீஸ் அதிகாரியை திருமணம் செய்து மதிப்பாக வாழ்கிறான் என்று பொறாமை கொண்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…