Raja Rani 2 Today Episode | 10.01.2022 | Vijaytv

ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் புகைப்படம் நியூஸ் பேப்பரில் வந்தது. அதை பார்த்த அனைவரும் சந்தோசத்தில் துள்ளி குதித்தார்கள். ஊரே அவரை பற்றி தான் பேசியது. ஊரில் இரண்டு பேர் சரவணன் வீட்டிற்கு வந்து அவருக்கு பாராட்டு விழா வைக்க ஏற்பாடு செய்து இருப்பதாக கூறினார்கள். இதை கேட்டதும் வீட்டில் அனைவருக்கும் மகிழ்ச்சி தாங்க வில்லை.பின் சந்தியா சரவணனுக்கு ஒரு பரிசு கொடுத்தார். அவரும் அதை பிரித்து பார்த்தார். அதில் பேப்பரில் வந்த செய்தியை வெட்டி ஒரு ஃப்ரேம் செய்து வீட்டில் மாட்டி வைக்கும் படி தந்தார் சந்தியா. இதை பார்த்த சரவணன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அதே போல் சந்தியாவுக்கும் ஒரு பரிசு வைத்து இருப்பதாக கூறினார். அதை சந்தியா பிரித்து பார்த்தார். அதில் சந்தியா புகைப்படம் நியூஸ் பேப்பரில் வந்ததை வெட்டி ஒரு ஃப்ரேம் செய்து கொடுத்து இருந்தார். பின் இருவரும் அதை அறையில் மாட்டி வைத்து இருந்தார்கள். ஆதியிடன் ஒரு 100 ரூபாய் பணம் தருமாறு ரவி கேட்டார். கையில் காசு இல்லை அதனால் தருமாறு கேட்டார். அதற்கு ஆதி அவரை அசிங்க படுத்தும் படி பேசி சென்றான். இதை கவனித்த சரவணன் என்ன செய்தார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author