Raja Rani 2 Today Episode | 10.03.2022 | Vijaytv
Raja Rani 2. 10.03.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியாவை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு சென்றார். கோவிலில் சாமி கும்பிட்டதும் சந்தியாவிடம் மனம் திறந்து பேச ஆரம்பித்தார் சிவகாமி. தான் திருமணம் ஆனா புதிதில் நடந்த விஷயங்கள். ரவி இவளோ கஷ்டப்பட்டார். அவர் ஒரு தங்கைகளை எப்படி கல்யாணம் செய்து கொடுத்தார். அதற்கு சிவகாமி என்ன என்ன செய்தார். பின் கடுத்தடுத்து 4 குழந்தைகள் என இந்த குடும்பத்தை அடுத்த நிலைக்கு இவளோ கஷ்டங்களை தாண்டி வந்தார்கள் என்று அனைத்தையும் கூறினார் சிவகாமி. ஆனால் இதை இப்போ எதற்காக சொல்ல வேண்டும் என்று சந்தியா குழம்பினார். பின் சற்று நேரத்தில், உனக்கு எதோ போலீஸ் ஆக வேண்டும் என்று கனவு இருப்பதாக சரவணன் கூறினான் என்றார். அதை கேட்டதும் அதிர்ச்சியில் உறைந்து போனார் சந்தியா. ஆசை கனவு எல்லாம் அனைவருக்கும் வருவது தான், அதற்காக எல்லாருக்கும் அந்த குடுப்பணை இருக்காது என்றார். குடும்ப சூழ்நிலைகளை மனதில் வைத்து எதுவும் செய்யாமல் குடும்பத்தை மட்டும் பார்த்தால் பெரிய விஷயம் என்றார். அதனால் சந்தியவையும் முதலில் இந்த வீட்டுக்கு நல்ல மருமகளாக இருந்தால் மட்டும் போதும். வீட்டிற்க்கு ஒரு பேரனோ பேத்தியோ பெத்து கொடுத்து இருந்தால் போதும் என்றார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…