Raja Rani 2 Today Episode | 10.10.2022 | Vijaytv
Raja Rani 2. 10.10.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியாவை போலீஸ் டிரெய்னிங் நடக்கும் இடத்தில் பார்த்து பார்த்து சரவணன் மற்றும் சிவகாமி அம்மா புகழ்ந்தார்கள். மேலும் உயர் அதிகாரி பேசுவதை கேட்ட சிவகாமி அவரது மருமகளும் இதே போல் குடும்பத்தை ஒதுக்கி வைத்து விடுவாரோ என்று பயந்தார். ஆனால் ரவி அப்பா சந்தியா எப்போதும் அப்படி செய்ய வாய்ப்பு இல்லை என்று கூறினார். அர்ச்சனா மயக்கத்தில் இருந்து முளித்ததும் தனக்கு என்ன குழந்தை என்று பார்த்தார். பார்த்ததும் தனக்கு பெண் குழந்தை என்று தெரிந்ததும் மிகவும் வருந்தி அழுதார். அருகில் பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கும் குழந்தை பிறந்து இருப்பதை பார்த்தார். அவருக்கு ஆண் குழந்தை என்பதால் அதை இவர் குழந்தையாக மாற்றி வைக்க திட்டம் போட்டார். அதே படி யாரும் இல்லாத நேரம் பார்த்து குழந்தையை மாற்றி வைத்தார். பின் சரவனனுக்கு மயில் அழைத்து அர்ச்சனாவுக்கு குள்னதை பிறந்ததை கூறினார். சிவகாமி உடனே தன் பேரக்குழந்தைக்கு வேண்டிக்கொண்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….