Raja Rani 2 Today Episode | 11.01.2023 | Vijaytv
Raja Rani 2. 11.01.2023
ராஜா ராணி 2 தொடரில் இன்று, அர்ச்சனா வீட்டில் இருந்தபடியே குழந்தை எதோ அழும் சத்தம் கேட்கிறது என்று பார்த்தார். வீட்டில் யாருக்குமே கேட்காத குரல் அவருக்கு மட்டும் கேட்டது. பக்கத்து வீட்டுக்குழந்தை அழுகிறது என்று பதறினார். உடனே பக்கத்து வீட்டு கதவை தட்டி உள்ளே சென்று குழந்தையை எடுத்து சமாதானம் செய்தார். பின் என்ன பிரச்சனை என்று கேட்டு தெரிந்து கொண்டார். உடனே குழந்தைக்கு தாய் பால் கொடுத்து சமாதானம் செய்தார். சந்தியாவை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு திரும்பினார். அவர் நிலையை பார்த்து குடும்பத்தில் அனைவருமே அதிர்ச்சி அடைந்தார்கள். சந்தியாவுக்கு தேவையான எல்லாமே சரவணன் அருகில் இருந்து பார்த்துக்கொண்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….