Raja Rani 2 Today Episode | 11.01.2023 | Vijaytv
Raja Rani 2. 12.01.2023
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சிவகாமி அம்மா ஒரு முக்கியமான முடிவு எடுத்து இருப்பதாக கூறினார். வீட்டில் அனைவரையும் வைத்து பேசினார். இனி சந்தியா இந்த பயிற்சிக்கு போக கூடாது என்று கூறினார். இதை கேட்டதும் வீட்டில் அனைவருமே அதிர்ச்சி அடைந்தார்கள். சரவணன் உடன் சேர்ந்து சந்தியா நல்ல மனைவியாக இந்த வீட்டுக்கு நல்ல மருமகளாக இருந்தால் போதும். அதை தாண்டி இந்த போலீஸ் வேலை, போலீஸ் பயிற்சி இது எதுவும் நம் குடும்பத்துக்கு தேவை இல்லை என்றார். இனி இதை பற்றி யாரும் பேச வேண்டாம், இதுவே கடைசி முடிவு என்றும் கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…
About Author
Auto Amazon Links: No products found.