Raja Rani 2 Today Episode | 12.04.2023 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் வாங்கிய சட்டைக்கு ஒரு பரிசு வந்து இருப்பதை பார்த்த சந்தியா சற்று சந்தேகம் அடைந்தார். அந்த நேரம் சக்கரை தன் ஊருக்கு செல்கிறேன் என்று கூறி கிளம்பினார். அப்போது தான் தனியாக சங்கரன்கோவில் வரை சென்று கடை வேலையை முடித்து பணமும் வாங்கி வந்ததை பெருமையாக கூறினார். இதை கேட்டதும் சந்தியா அதிர்ச்சி அடைந்தார். உன்னை எப்படி தனியாக அவர் அனுப்பினார் என்று கேட்டார். அதெல்லாம் எனக்கு அவரது செல் போனை கொடுத்து விட்டார் என்று கூறினார். இதனால் சரவணன் மீது மிகுந்த சந்தேகம் வந்தது. உடனே அந்த கடைக்கு சென்று அங்கு உள்ள கேமராவில் பார்த்து சரவணன் அங்கு வந்ததை உறுதி செய்தார் சந்தியா. அதே நேரம் வீட்டில் அனைவரும் செந்தில் மகளுக்கு காது குத்த கோவிலுக்கு கிளம்பிக்கொண்டு இருந்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author