Raja Rani 2 Today Episode | 12.09.2022 | Vijaytv

ராஜா ராணி 2 தொடரில் இன்று, ஜெஸ்ஸியின் அம்மா மற்றும் அப்பா இருவரும் சிவகாமி அம்மா வீட்டுக்கு வந்தார்கள். அவர்களை வைத்து ஜெஸ்ஸி ஆதி திருமணத்தை பற்றி பேச முறையாக பொண்ணு கேட்டு வீட்டுக்கு வருமாறு கூறினார்கள். சிவகாமி அம்மாவும் நாளைக்கே வருகிறோம் என்று கூறினார். பின் சரவணன் மற்றும் சந்தியா இருவரும் ஆதி ஜெஸ்ஸி திருமணம் நடக்க போவதை நினைத்து சந்தோசமா கொண்டார்கள். ஆதியிடம் ரவி அப்பா, சரவணன் மற்றும் பார்வதி மூவரும் அறிவுரை கூறினார்கள். இனியாவது அந்த பொண்ணை கங்கலங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும், மற்றும் நல்ல விதமாக நடந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்கள். சிவகாமி அம்மா தான் ஒரு அம்மாவாக தோல்வியடைந்து விட்டேன் என்று கூறினார். தன் மகன் ஆதி எந்த தவறும் செய்து இருக்க மாட்டான் என்று நம்பினேன். ஆனால் ஒரு நல்ல அம்மாவாக நான் ஆதியை சரி வர வழக்க வில்லை என்று வருத்ப்பட்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க..

About Author